சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு வழிபாடு

திருவேங்கடத்தில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2024-04-30 05:59 GMT
 திருவேங்கடத்தில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் சங்கடஹர சதுர்த் தியை முன்னிட்டு திருவேங்கடம் பஸ்நி லையம் அருகிலுள்ள படிக்காசு விநாயகர் கோவிலில் பல்வேறு அபிஷேகங்கள் நடத் தப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப் பட்டது. இதேபோல் குருவிகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவி லில் உள்ள விநாயகர், அத்திப்பட்டி மலை மேல் உள்ள சித்திவி நாயகர் கோவிலிலும், முக்கூட்டு மலை கன் னிவிநாயகர் கோவிலி லும், திருவேங்கடம் பிள்ளைமார் தெரு வில் உள்ள விநாயகர் கோவிலிலும், அக்ர ஹாரம் பெருமாள் கோவிலில் உள்ள விநாயகருக்கும் சங்கட ஹர சதுர்த்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
Tags:    

Similar News