மக்கள் நீதி மய்யம் சார்பில் பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்கள்
தூத்துக்குடி மாநகர மக்கள் நீதி மய்யம் சார்பில் பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.;
Update: 2023-12-16 04:41 GMT
மக்கள் நீதி மய்யம்
தூத்துக்குடி மாநகர மக்கள் நீதி மய்யம் சார்பில் பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. தூத்துக்குடி பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் விளையாட்டு உபகரணங்களை மாநகர செயலாளர் ராஜா வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.