ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம்

ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் வைகாசி மாத அமாவாசையயொட்டி திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

Update: 2024-06-08 15:42 GMT

திருக்கல்யாணம் 

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் வைகாசி மாத அமாவாசையயொட்டி திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News