ஸ்ரீ பட்டவர், ஸ்ரீவடுவச்சியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா!

குலப்பெண்பட்டி அருள்மிகு ஸ்ரீ பட்டவர், ஸ்ரீவடுவச்சியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.

Update: 2024-06-13 07:18 GMT
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் குலப்பெண்பட்டி அருள்மிகு ஸ்ரீ பட்டவர், ஸ்ரீவடுவச்சியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News