புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி 25 ஆம் ஆண்டு விழா
மயிலாடுதுறை பூக்கடை தெரு புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி 25 ஆண்டு விழா நடந்தது;
Update: 2024-02-06 08:22 GMT
மயிலாடுதுறை பூக்கடை தெரு புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி 25 ஆண்டு விழா நடந்தது
மயிலாடுதுறை நகரில் பூக்கடை தெருவில் அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி ஆரம்பித்து 25 ஆண்டுகள் முடிந்த நிலையில் அதன் வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்றது.இவ் விழா பள்ளி தலைமை ஆசிரியை கேத்தரின் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் புனித அந்தோணியார் ஆலய பங்கு தந்தை, பள்ளி ஆசிரியைகள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
பள்ளியின் தலைமை தலைமை ஆசிரியை காத்தயரின் தலைமையில் இயங்கும் பள்ளியின் ஆசிரியைகள் களுடன் கூட்டாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.