ஆரணியில் ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி
ஆரணி அருகே சேவூர் புறவழிச்சாலையில் 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி' நடக்கவுள்ள இடத்தை, திமுக மாவட்ட செயலாளர் ஆய்வு செய்தார்.;
Update: 2024-02-19 09:34 GMT
ஆரணி அருகே சேவூர் புறவழிச்சாலையில் 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி' நடக்கவுள்ள இடத்தை, =திமுக மாவட்ட செயலாளர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் புறவழிச்சாலையில் நாளை நடைபெற உள்ள உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தினை திமுக மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் ஆய்வு செய்தார். இதில் ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், சுந்தர், மோகன், துரைமாமது மற்றும் திமுகவினர் பலர் உடன் இருந்தனர்.