நாகை நகர திமுக சார்பில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் பிரச்சாரம்
நாகை நகர திமுக சார்பில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் எனும் திண்ணைப் பிரச்சாரம் தொடங்கியது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-10 16:38 GMT
திண்ணை பிரச்சாரத்தில் கலந்து கொண்டவர்கள்
நாகை மாவட்டம் நாகைநகர திமுக சார்பில்“இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்" எனும் திண்ணைப் பிரச்சாரத்தை நாகை மாவட்ட கழக செயலாளரும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவருமான .என்.கெளதமன்தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் நாகை சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் ஜெயபிரகாஷ் மாவட்டக் கழக பொருளாளர் மு.லோகநாதன் நகர கழக நிர்வாகிகள் முருகையன், சிவா, திலகர்,
சித்திரா, ரமணி மற்றும் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் வார்டு கழக நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பனர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தி.மு.க. அரசின் சாதனை குறித்து பொதுமக்களிடம் விளக்கிக் கூறி துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள்