மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி

திண்டுக்கல் வித்யாபார்த்தி பள்ளியில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடந்தது.

Update: 2023-12-12 10:07 GMT

திண்டுக்கல் வித்யாபார்த்தி பள்ளியில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திண்டுக்கல் வித்யாபார்த்தி பள்ளியில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடந்தது.

மாநில அளவிலான ஓபன் ஸ்கேட்டிங் போட்டி வித்யா பார்த்தி மேல்நிலைபள்ளியில் நடைபெற்றது. இதில் அட்ஜஸ்டபில், ஹைபர், இன்லைன் முறையே போட்டிகள் நடைபெற்றது. இதில் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கணைகள் கலந்து கொண்டனர். போட்டியினை திண்டுக்கல் அமெச்சூர் ஸ்கேட்டிங் அசோஷியேஷன் ஏற்பாடு செய்தது. Under 7, under 14 ,under 17 வயதுக்குட்பட்டோர் இடையே 100 மீட்டர், 200 மீட்டர்,400 மீட்டர் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இதில் முருகேசன் மகன் டாருகேஷ் 200 மற்றும் 400 மீட்டர் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்றார்.

Tags:    

Similar News