SDPI கட்சியின் மாநில தலைவர் நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு
அகரம் பகுதியில் நீர்மோர் சாப்பிட்ட 25 பேர் வாந்தி மயக்கத்துடன் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-03 10:33 GMT
முகமது முபாரக்
திண்டுக்கல், தாடிக்கொம்பு அருகே உள்ள அகரம் பகுதியில் நீர்மோர் சாப்பிட்ட 25 பேர் வாந்தி மயக்கம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளரான SDPI கட்சியின் மாநில தலைவர் முகமது முபாரக் இன்று காலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.