பவானிசாகர் அணை நிலவரம்

பவானிசாகர் அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 70.55 அடியாக உள்ளது.

Update: 2024-02-26 04:02 GMT

பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 70.55 நீர் இருப்பு- 11.18 நீர் வரத்து -68 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் -900 வினாடிக்கு கன அடி
Tags:    

Similar News