பவானிசாகர் அணை நிலவரம்

ஈரோடு பவானிசாகர் அணை நிலவரம்.

Update: 2024-03-14 05:31 GMT

 பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 60.38 நீர் இருப்பு- 07.38 நீர் வரத்து -57 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் -900 வினாடிக்கு கன அடி.
Tags:    

Similar News