பவானிசாகர் அணை நிலவரம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 48.94 அடியாக உள்ளது

Update: 2024-04-02 03:16 GMT

கீழ்பவானி அணை 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 48.94 நீர் இருப்பு- 04.18 நீர் வரத்து -27வினாடிக்கு கன அடி வெளியேற்றம் -2300 வினாடிக்கு கன அடி
Tags:    

Similar News