பவானிசாகர் அணை நிலவரம்

பவானிசாகர் அணை நிலவரம்

Update: 2024-07-08 07:15 GMT

பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 68.46 நீர் இருப்பு- 10.32 நீர் வரத்து - 1977 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் - 205 வினாடிக்கு கன அடி
Tags:    

Similar News