பவானிசாகர் அணை நிலவரம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம்
Update: 2024-02-28 04:24 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 70.16 நீர் இருப்பு- 11.02 நீர் வரத்து -46வினாடிக்கு கன அடி வெளியேற்றம் -900 வினாடிக்கு கன அடி