பவானிசாகர் அணை நிலவரம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம்.
Update: 2024-03-01 04:47 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 69.77 நீர் இருப்பு- 10.85 நீர் வரத்து -25 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் -1300 வினாடிக்கு கன அடி