தென்காசி மாவட்ட அணைகளின் நிலவரம்
தென்காசி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு, நீர் மட்டம், நீர் வெளியேற்றம், நீர் வரத்து குறித்த விவரங்கள்
Update: 2024-04-14 05:04 GMT
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (14-04-2024) கடனா : நீர் இருப்பு : 30.90 அடி. வெளியேற்றம் : 10 கன அடி ராமா நதி : நீர் இருப்பு :45.40 அடி வெளியேற்றம் : 10 கன அடி கருப்பா நதி : நீர் இருப்பு : 44.62 அடி. வெளியேற்றம் : 5 கன அடி குண்டாறு: நீர் இருப்பு: 16 அடி வெளியேற்றம்: NIL அடவிநயினார்: நீர் இருப்பு: 65.50 அடி நீர் வெளியேற்றம்: 5 கன அடி மழை அளவு: கருப்பா நதி : 30.50 மி.மீ அடவிநயினார்: 3 மி.மீ தென்காசி : 3 மி.மீ சங்கரன்கோவில்: 1 மி.மீ