ஆதரவற்ற மாணவர்களுக்கு உணவு வழங்கிய எஸ்டிபிஐ கட்சியினர்
எஸ்டிபிஐ கட்சியின் 16ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு ஆதரவற்றோர் காப்பகத்தில் உணவு வழங்கப்பட்டது.;
Update: 2024-06-23 10:24 GMT
ஆதரவற்ற மாணவர்களுக்கு உணவு வழங்கிய எஸ்டிபிஐ கட்சியினர்
எஸ்டிபிஐ கட்சியின் 16ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு மகளிர் அணி சார்பாக ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள குழந்தைகளின் காப்பகத்தில் ஆதரவற்ற மாணவர்களுக்கு நேற்று (ஜூன் 22) மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விமன் இந்தியா மூவ்மெண்ட் நெல்லை மாநகர மாவட்ட ஒருங்கிணைப்பாளர் யாஸ்மின் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு உணவு வழங்கினர். இதில் 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.