ரவிவர்மாவின் பிறந்த நாளை ஒட்டி மாணவர்கள் போட்டி
திருவாரூர் அருகே தென்குடியில் ராஜா ரவிவர்மாவின் ஓவியர் ராஜா ரவிவர்மாவின் பிறந்த நாளை ஒட்டி மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.;
Update: 2024-05-03 06:29 GMT
ரவிவர்மாவின் பிறந்த நாளை ஒட்டி மாணவர்கள் போட்டி
திருவாரூர் அருகே தென்குடியில் ராஜா ரவிவர்மாவின் 1777 வது பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு ஓவியம், யோகா சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியினை நன்னிலம் காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் தொடங்கி வைத்தார். மேலும் மாணவர்கள் யோகாசனம், பத்மாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்து காண்பித்தனர். இதனை தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.