படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்!
கீரனூர் விராலிமலை சாலையில் அரசு டவுன் பஸ்ஸில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள். இதனால் அந்த வழித்தடத்தில் கூடுதல் பசி இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-12 07:16 GMT
ஆபத்தான பயணம்
கீரனூர் விராலிமலை சாலையில் அரசு டவுன் பஸ்ஸில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள். கீரனுாரில் இருந்து விராலிமலை செல்லும் அரசு டவுன் பஸ்சில் கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி நேற்று பயணம் செய்தனர். இதை பார்த்த டிரைவர், கண்டக்டர் இருவரும் மாணவர்களை எச்சரித்ததுடன், உள்ளே ஏற செய்த பின்னர் மீண்டும் பஸ் புறப்பட்டு சென்றது. இதனால் அந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.