சென்னையில் தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வு கூட்டம்
சென்னையில் தலைமைச் செயலாளர் தலைமையில் போதைப் பொருள்களுக்கு எதிரான ஆய்வு கூட்டம் நடந்தது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-12 14:02 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தலைமையில், போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், காவல்துறை உயர் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்