இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வு நடத்துவது குறித்த ஆய்வு கூட்டம்
ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வு நடத்துவது குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.;
Update: 2024-06-07 17:15 GMT
இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வு நடத்துவது குறித்த ஆய்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் ஆட்சியர் வளர்மதி தலைமையில் தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் நடத்தும் இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வு நடத்திடுவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, முதன்மை கல்வி அலுவலர் உஷா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.