குடமுழக்கு விழா குறித்த ஆய்வு கூட்டம்

பண்ருட்டி அடுத்த திருவதிகையில் உள்ள விரட்டானேஸ்வரர் கோவில் குடமுழக்கு விழா நடத்துவது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடந்தது.

Update: 2023-12-16 06:14 GMT

பண்ருட்டி அடுத்த திருவதிகையில் உள்ள விரட்டானேஸ்வரர் கோவில் குடமுழக்கு விழா நடத்துவது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடந்தது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை கிராமத்தில் உள்ள விரட்டானேஸ்வரர் திருக்கோவில் குடமுழக்கு விழா நடத்துவது சம்பந்தமாக பண்ருட்டி நகர மன்ற தலைவர் க. இராஜேந்திரன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செயல் அலுவலர் தின்ஷா, அறநிலை துறை அதிகாரிகள், முக்கியஸ்தர்கள், வியாபாரி சங்க நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், வார்டு பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.



Tags:    

Similar News