வேளாண்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்
கடலூரில் வேளாண்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.;
Update: 2024-05-23 02:38 GMT
ஆய்வு கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் Grains வலைதளத்தில் 23 சென்டிற்கு குறைவாக நிலமுடைய விசாயிகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் மற்றம் கிசான் சம்மான் நிதி திட்டப்பணி முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் தலைமையில் வேளாண்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் சிதம்பரம் சார் ஆட்சியர் ரஷ்மி ராணி, வேளாண்மை இணை இயக்குநர் சீ. ஏழுமலை, வேளாண்மை துணை இயக்குநர்/மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வி. வ. ) சு. இரவிச்சந்திரன் ஆகியோர் உள்ளனர்.