அகஸ்தியர் அருவியில் அம்பை எம்எல்ஏ ஆய்வு
அகஸ்தியர் அருவியில் அம்பை எம்எல்ஏ., இசக்கி சுப்பையா ஆய்வு மேற்கொண்டார்.;
Update: 2024-02-06 05:36 GMT
அகஸ்தியர் அருவியில் அம்பை எம்எல்ஏ., இசக்கி சுப்பையா ஆய்வு மேற்கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதிக்கு உட்பட்ட அகஸ்தியர் அருவி பகுதிகளை நேற்று அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகள் குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டிருந்தார். இந்த ஆய்வின்பொழுது அதிமுகவினர், வனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.