ஆத்தூர் : ஸ்டாலின் தேர்தல் பரப்புரை நிகழ்வு இடம் ஆய்வு...
ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் சேலம் கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளர்கள் அறிமுக தேர்தல் பரப்பரை முதல் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதால் விழா நடைபெறும் இடத்தையும் கூட்டத்தின் நிகழ்ச்சியும் அன்பகம் கலை ஆய்வு மேற்கொண்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-30 10:33 GMT
ஆய்வு
இன்று மாலை நடைபெறும் மக்களவைத் தொகுதி சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் தேர்தல் பரப்புரையாற்ற முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ள நிலையில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தின் நிகழ்ச்சியினை குறித்து அன்பகம் கலை அவர்களிடம் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் S.R.சிவலிங்கம் விழா ஏற்பாடு குறித்து விளக்கினார் உடன் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.