வேப்பூர் ஊரக கால்நடை மருந்தகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

வேப்பூர் ஊரக கால்நடை மருந்தகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

Update: 2024-06-20 06:09 GMT

 ஆய்வு 

உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டம் வேப்பூர் ஊரக கால்நடை மருந்தகத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டுஆய்வுசெய்தார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News