கழுதூர் கிராமத்தில் துணை ஆட்சியர் ஆய்வு

கடலூர் மாவட்டம், கழுதூர் கிராமத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை துணை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-01-06 10:29 GMT

கழுதூர் கிராமத்தில் துணை ஆட்சியர் ஆய்வு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கழுதூர் கிராமத்தில் பல்வேறு திட்டப் பணிகளை கடலூர் மாவட்ட துணை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் கழுதூர் ஊராட்சி மன்றத் தலைவர் க. கருணாநிதி மற்றும் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இது மட்டும் இல்லாமல் பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News