சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச சிறப்பு அலங்காரம்
அருள்மிகு ஸ்ரீ பாவாடைமூர்த்தி விநாயகர் (ம) சுப்பிரமண்ய சுவாமி திருக்கோவில் தைப்பூசம் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.;
Update: 2024-01-25 11:27 GMT
சிறப்பு அலங்காரம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருள்மிகு ஸ்ரீ பாவாடை மூர்த்தி விநாயகர் ஆலயத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.