ரயில்வே நிர்வாகத்தின் சார்பாக பேட்டரி கார்கள் வழங்கல் !
மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதான பயணிகள் நடைமேடைகளுக்கு எளிதாக சென்று வர ரயில்வே நிர்வாகத்தின் சார்பாக பேட்டரி கார்கள் வழங்கப்பட்டுள்ளது.
By : King 24x7 Angel
Update: 2024-03-13 12:37 GMT
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதான பயணிகள் நடைமேடைகளுக்கு எளிதாக சென்று வர ரயில்வே நிர்வாகத்தின் சார்பாக பேட்டரி கார்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி கார்கள் மார்ச் 27-ஆம் தேதியிலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.