வளையமாதேவி பள்ளிக்கு பெஞ்ச், டெஸ்க் வழங்கல்

வளையமாதேவி வள்ளலார் மேல்நிலைப் பள்ளிக்கு மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகத்தின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஸ்டீல் பெஞ்ச், டெஸ்க் வழங்கப்பட்டது.

Update: 2024-06-19 07:48 GMT

ஸ்டீல் பெஞ்ச், டெஸ்க் வழங்கல் 

கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வளையமாதேவி கிராமத்தில் உள்ள வள்ளலார் மேல்நிலைப் பள்ளியில் மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர்  சி.வி சண்முகம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஸ்டீல் பெஞ்ச், டெஸ்க் வழங்க உத்திரவிட்டார். அவைகளை மாணவர்கள் பயன்பாட்டிற்கு பள்ளி நிர்வாகங்களிடம்  புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ வழங்கினார்.
Tags:    

Similar News