ரூ 40 லட்சம் மதிப்பில் இரண்டு பேட்டரி பேருந்துகள் வழங்கல் !
சென்னை சில்க்ஸ் நிறுவனத்தால் பழநி கோயிலுக்கு வழங்கப்பட்ட 40 லட்சம் மதிப்பில் இரண்டு பேட்டரி பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளது.;
By : King 24x7 Angel
Update: 2024-04-01 06:10 GMT
பேட்டரி பேருந்துகள்
பழனிக்கு புதிய பேட்டரி கார் வழங்கப்பட்டது. சென்னை சில்க்ஸ் நிறுவனத்தால் பழநி கோயிலுக்கு வழங்கப்பட்ட 40 லட்சம் மதிப்பில் இரண்டு பேட்டரி பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. பழநி சர்வதேச சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெயில் மழைக்காலங்களில் இவர்கள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் சென்னை சில்க்ஸ் நிறுவனம் இரண்டு பேட்டரி கார்களை வழங்கி உள்ளது. இது பக்தர்களிடம் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.