இந்தியா கூட்டணிக்கு ஆதரவு - பொன்குமார்
தொழிலாளர் விரோத போக்குடன் செயல்படும் மத்திய அரசை ஆட்சியிலிருந்து நீக்குவதற்காக இந்திய கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலச்சங்க வாரிய தலைவர் பொன் குமார் தெரிவித்தார்.;
Update: 2024-04-16 04:56 GMT
செய்தியாளர் சந்திப்பு
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலச்சங்க வாரிய தலைவர் பொன் குமார் நெல்லையில் செய்தியாளர்களுக்கு நேற்று (ஏப்.15) பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் பேசுகையில் தொழிலாளர்களுக்கு விரோத போக்காக செயல்படக்கூடிய மத்திய அரசை ஆட்சியிலிருந்து நீக்குவதற்கு இந்திய கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அவர் கூறினார். இதில் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.