சங்கராபுரத்தில் சூரசம்ஹார உற்சவம்

Update: 2023-11-20 07:25 GMT

சூரசம்ஹாரம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சங்கராபுரம் முருகன் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. சங்கராபுரம் சன்னதி தெருவில் உள்ள சுப்ரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.நேற்று முன்தினம் காலை சூரசம்ஹாரத்தை முன்னிட்டு வேல் வாங்கும் உற்சவம் நடந்தது. மாலை சூரணை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
Tags:    

Similar News