உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ் ஆட்சியர் ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ் ஆட்சியர் ஆய்வு

Update: 2024-01-31 11:35 GMT
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ் இன்று 31.01.2024 திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் கச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆய்வு மேற்கொண்டார். உடன் வருவாய் கோட்டாட்சியர் செல்வமதி, துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் ஜவகர்லால், வட்டார மருத்துவ அலுவலர் மரு.ராமச்சந்திரன், வட்டாட்சியர் வாசுதேவன் மற்றும் ஆரம்ப சுகாதார அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News