சுவாமிமலை, அரசு மேல்நிலைப் பள்ளி 86% தேர்ச்சி
சுவாமிமலை, அரசு மேல்நிலைப் பள்ளி, பனிரெண்டாம் வகுப்பு, அரசு பொதுத்தேர்வில் பள்ளியின் தேர்ச்சி விழுக்காடு 86 ஆகும்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-07 17:55 GMT
பள்ளிக்கூடம்
சுவாமிமலை பள்ளியில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்கள் விவரம் 1. சந்தியா. 12C 1 509/600 2. நிவேதா. 12 C 1 500/600 3. திவ்ய தர்ஷினி 12 C1. 499/600 வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கும் பயிற்சி வழங்கி தேர்ச்சி பெறச் செய்த ஆசரிய பெருமக்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து மாணவச் செல்வங்களை ஊக்கப்படுத்திவரும் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கும் பள்ளி மேலாண்மைக் குழுவிற்கும் பள்ளி வளர்ச்சிக் குழுவிற்கும் மனமார்ந்த நன்றிகளை ஆசிரியர்கள் மாணவர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். தலைமையாசிரியர்.