சியாமளா தேவி மாரியம்மன் கோயில்  தீ மிதி திருவிழா!

நாகை அருகே கீழநாட்டிருப்பு சியாமளா தேவி மாரியம்மன் மற்றும் வீரமாகாளியம்மன் கோயிலில்  தீ மிதி திருவிழா நடைபெற்றது.

Update: 2024-04-03 11:34 GMT

நாகை அருகே கீழநாட்டிருப்பு சியாமளா தேவி மாரியம்மன் மற்றும் வீரமாகாளியம்மன் கோயிலில்  தீ மிதி திருவிழா நடைபெற்றது.


நாகை அருகே கீழநாட்டிருப்பு சியாமளா தேவி மாரியம்மன் மற்றும் வீரமாகாளியம்மன் கோயில்  தீ மிதி திருவிழா நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் கீழநாட்டிருப்பு சியாமளா தேவி மாரியம்மன் மற்றும் வீரமாகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 24 ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி  திருவிழா நே ற்று முந்தினம் இரவு நடைபெற்றது.. தீமிதி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு  மலர் அலங்காரத்தில்  அம்மன்  வீதியுலா காட்சி நடைபெற்றது. பின்னர் கோயில் அருகே அமைக்கபட்ட தீக் குண்டத்தில்  காப்பு கட்டி விரதம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள்   தீ. மிதித்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தீமிதி திருவிழா ஏற்பாடுகளை கிராம வாசிகள், உபயதார்கள், விழா குழவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News