மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டையில் திமுக சார்பில் மதநல்லிணக்க உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-01-31 00:20 GMT
உறுதிமொழி ஏற்பு

கடலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் மங்கலம்பேட்டை பகுதியில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மாசுப்பிரமணியன், தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் , அண்ணாகிராமம் திமுக ஒன்றிய செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் வி. கே. வெங்கட்ராமன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News