தமிழக அமைச்சர் மனோதங்கராஜ் வாக்கு பதிவு

தமிழக அமைச்சர் மனோதங்கராஜ் வாக்கு பதிவு

Update: 2024-04-19 05:51 GMT

அமைச்சர் மனோதங்கராஜ்

தமிழக பால்வளத் துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் மனோதங்கராஜ். இவர் குமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்கல் என்ற இடத்தை சேர்ந்தவர். அமைச்சர் மனோதங்கராஜ் இன்று அவரது சொந்த ஊரான கருங்கல் அருகே மூசாரி என்ற பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் வாக்கு பதிவு செய்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், தமிழகத்தில் மட்டுமின்றி, இந்திய அளவிலும் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என கூறினார்.
Tags:    

Similar News