தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சி
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சி தொடங்கியதை வரவேற்கும் விதமாக திருவண்ணாமலையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
Update: 2024-02-03 05:25 GMT
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சி தொடங்கியதை வரவேற்கும் விதமாக அண்ணா சாலை, பெரியார் சிலை பின்புறம் திருவண்ணாமலை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் தலைவர் பாரதி தலைமையில் ஏராளமான மக்கள் இயக்க ரசிகர்கள் மலர் மாலை அணிவித்து பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாக முழக்கங்களை எழுப்பி வரவேற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.