தனி ஒருவன் மக்கள் கட்சி தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
தனி ஒருவன் மக்கள் கட்சி தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்;
By : King 24x7 Website
Update: 2023-12-04 17:25 GMT
தனி ஒருவன் மக்கள் கட்சி தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் 4 ஆம் தேதி தனி ஒருவன் மக்கள் கட்சியின் தலைவர் உதயசூரியன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அம்மனுவில், பெரம்பலூர் அரசு மருத்துவ துறையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி தொகை திட்டம், மற்றும் ஜனனி சுரக்ஷா திட்டம், குடும்ப கட்டுப்பாடு ஆகிய திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய தொகைகள் மிகவும் காலதாமதமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதற்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்து இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.