மேலப்பாளையத்தில் பக்ரீத் கொண்டாடிய தக்குவா ஜமாத்

மேலப்பாளையத்தில் பக்ரித் கொண்டாட்டம் களைகட்டியது.

Update: 2024-06-16 11:48 GMT

சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டவர்கள்

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பஜார் திடலில் பக்ரீத் சிறப்பு தொழுகை வழிபாடு இன்று நடைபெற்றது. இஸ்லாமிய இறைத்தூதர் நபியின் தியாகத்தை நினைவு கூறும் நாளாக இன்று துல்ஹஜ் மாதம் 10 ஆம் நாள் ஹஜ் பெருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு நெல்லை மேலப்பாளையம் பஜார் திடலில் தக்வா ஜமாத் உள்பட பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News