தேனியில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2024-02-12 03:19 GMT
தேனி பழைய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு ஜவஹத் ஜமாத் சார்பில் வாரணாசியில் உள்ள பள்ளிவாசல் கீழ் தளத்தில் இந்துக்கள் பூஜை செய்து கொள்ள வாரணாசி நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் தடை செய்ய வேண்டும் எனவும் இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாநில பேச்சாளர் சல்மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
Tags:    

Similar News