கள்ளக்குறிச்சியில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-07 04:52 GMT

கள்ளக்குறிச்சியில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கள்ளக்குறிச்சியில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க மாவட்ட தலைவர் வில்லியம் சகாயராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பெலிக்ஸ் உதயராஜன் முன்னிலை வகித்தார்.
Tags:    

Similar News