விசிக உஞ்சை அரசன் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி
By : King 24X7 News (B)
Update: 2023-10-24 16:19 GMT
கண்ணீர் அஞ்சலி
தருமபுரி கிழக்கு மாவட்டம் சார்பில் விசிகவின் தலைமை நிலைய செயலாளர் உஞ்சை அரசன் மறைவுயொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அரூரில் அவரது படத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே. சாக்கன்சர்மா தலைமையில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி தொடர்பாளர் செ.பாரதிராஜா தொகுதி துணை செயலாளர் பெ.கேசவன் ராமமூர்த்தி குழந்தைவேல் ஓவியர் மாது இளையராஜா குமார்வளவன் ராமு மகளிரணி ஞானசுடர் ராஜீவ்பாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.