குடும்ப தகராறு காரணமாக வாலிபர் தற்கொலை முயற்சி
தர்மபுரி மாவட்டம், குறிசிலாப்பட்டு அருகே குடும்ப தகராறு காரணமாக வாலிபர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-05-04 04:14 GMT
தற்கொலை முயற்சி
திருப்பத்தூர் மாவட்டம், குரு சிலம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட தலுக்கன் வட்டம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் மகன் ஜகனாதன் வயது (22) இவர் இவரது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களிடையே குடும்ப சண்டை ஏற்படுவது வழக்கமாக நடந்தேறி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென்று இரவு விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருப்பதை பார்த்து அவரது உறவினர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதை குறித்து குரிசிலாப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.