வயிற்று வலியால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
வயிற்று வலியால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
Update: 2024-02-01 07:10 GMT
தேனி மாவட்டம் ராயப்பன் பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்துரு இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது வயிற்று வலி தாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.நேற்று வீட்டில் வயிற்று வலி தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.யால் இதுகுறித்து ராயப்பன்பட்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்