மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு அதிமுகவினர் மரியாதை
மன்னார்குடி அதிமுக அலுவலகத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்;
Update: 2023-12-29 01:12 GMT
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு அதிமுகவினர் மரியாதை
மன்னார்குடி அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் திரு உருவப் படத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.