ஆத்தூர் : சாலை விபத்தில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !

ஆத்தூர் உடையார்பாளையத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவன் உட்பட இருவர் சரக்கு ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானதில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழப்பு.

Update: 2024-04-18 11:03 GMT

சிறுவன்  உயிரிழப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் உடையார்பாளையத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சரக்கு ஆட்டோ மீது இருசக்கர வாகனத்தில் சென்ற 12 வயது சிறுவன் உட்பட இருவர் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலத்த காயமடைந்து ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 12 வயது சிறுவன் ரித்தீஷ் குமார் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
Tags:    

Similar News