மரக்கன்று நட்டு வைத்த ஆட்சியர்
வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் மரக்கன்று நட்டு வைத்தார் .;
Update: 2024-06-23 02:42 GMT
மரம் நடும் மாவட்ட ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் 1433 ஆம் பசிலி ஆண்டிற்கான ஜமாபந்தியில் (வருவாய் தீர்வாயம்) இன்று (22.06.2024) மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் மரக்கன்று நட்டு வைத்தார். அப்போது அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.