போளூரில் காசோலை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
போளூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் சுய உதவி குழுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் காசோலை வழங்கினார்;
By : King 24X7 News (B)
Update: 2024-02-01 09:16 GMT
காசோலை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுக்காவில் நடைபெற்ற உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கஸ்தம்பாடி இலங்கை தமிழர் முகாமில், மகளிர் திட்டம் மூலம் சுடர் ஒளி சுய உதவி மகளிர் குழு தொழில் புரிய ஒரு லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.